பேய் ஓட்டுவது எப்படி?

  12.3.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற பேலியோ கருத்தரங்கில் நான் நிகழ்த்திய உரை. நண்பர்களே, டாக்டர் பேசிக் கேட்டீர்கள். டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதாபோல் டாக்டரான, விற்பன்னர் பேசிக் கேட்டீர்கள். நாளைக்குக் கட்சி ஆரம்பித்தால்கூட நாலைந்து தொகுதிகளில் ஜெயித்துவிடலாம் என்னும் அளவுக்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுமத்தில் உள்ளதையும் கொஞ்சம்போல் படித்துத் தெளிந்திருப்பீர்கள். ஆரோக்கியத்தின்மீது அக்கறை கொண்டு இங்கே வந்திருக்கிற உங்களுக்குப் புதிதாக நான் என்ன சொல்வது என்று யோசிக்கிறேன். ஒன்று செய்யலாம். உங்களுக்கு நான் பேய் … Continue reading பேய் ஓட்டுவது எப்படி?